Tag: guru

ஆசை மீது ஆசை வைப்பது எப்படி?

சின்னச்சின்ன ஆசைகள்… சுலோச்சனாவுக்கு வேலைக்குப் போவதற்கு ரொம்பவும் ஆசை. காலையில் எழுந்ததும் குளித்து அலங்காரம் செய்து, அழகான ஹேன்ட்பேக் மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் போகும் மாலதியைப் பார்த்துவந்த ஆசை என்றுதான் சொல்லவேண்டும். தோழிகளுடன் அரட்டையடித்தபடி வேலை செய்வதாகவும் கேன்டீனில் இஷ்டப்பட்டதை வாங்கி சாப்பிடுவதாகவும்…