100 ஆண்டுகள் வாழ மூன்று ரகசியங்கள்..!
மனிதனின் உடல் 100 ஆண்டுகள் வாழ்வதற்கு படைக்கப்பட்டதில்லை, எந்த நேரத்திலும் யாருக்கும் மரணம் வரலாம் என்று ஞானகுரு சொன்னதைக் கேட்டு சிந்தனையில் விழுந்தாள் சகுந்தலா. அவளை சமாதானப்படுத்துவது போல் பேசினார் ஞானகுரு. ’’100 ஆண்டுகள் வாழும் அளவுக்கு மனித உடல் படைக்கப்பட்டுள்ளதா…