ஷேர் மார்க்கெட்டில் பணம் போடலாமா..?
குடும்ப பாகம் பிரித்ததில் கிடைத்த பணத்தை முதலீடு செய்யும் முன் ஞானகுருவிடம் ஆசி பெற வந்தார் மகேந்திரன். ‘’மிகச்சரியாக கணித்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், நல்ல லாபம் வரும் என்று சொல்கிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த பணம் எனக்கு…