Tag: வெற்றி

வெற்றி அடைவதற்கு நேர்மை முக்கியமா..?

குறுக்குவழியில் செல்வது சில நேரங்களில் நல்ல முடிவைத் தரலாம். ஆனால், நேர்மையான போட்டியாளர்களை தோற்கடித்து பெற்ற வெற்றி என்பது அடிமனதில் கசடாக தங்கியே இருக்கும். நேர்வழியில் தோற்றுப்போனாலும், அது ஆரோக்கியமான தோல்வியாகத் தெரியும். எனவே நேர் வழியில் சென்றே தோற்றுப் போ.…