Tag: விவசாயம் அழிவதற்கு என்ன காரணம்?

விவசாயம் அழிவதற்கு என்ன காரணம்?

கேள்வி : விவசாயம் அழிவதற்கு என்ன காரணம்? ஜி.பிரசன்னா, சிவகாசி. வானத்தை நம்பித்தான் விவசாயம் செய்ய வேண்டும். ஆனால், பூமியில் இருந்து தண்ணீர் தேடுவதே விவசாயத்துக்கு செய்யும் தீமைதான். இப்போது, விவசாயிகள்தான் அழிகிறார்கள், விவசாயம் அல்ல. எந்தக் காலத்தையும்விட இப்போதுதான் அதிகபட்ச…