ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையை நினைத்து அச்சம்?
மனித வாழ்க்கை விசித்திரமானது. எப்போது ஒருவருக்கு முழு தெளிவு வரவேண்டுமோ, அந்த நேரத்தில் அச்சம் வருகிறது. அதாவது தெளிவை வரவழைத்துக்கொள்ளாமல், வளர்க்கப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் வாழ்க்கையை செட்டில் செய்வது என்று முடிவதற்குள் வேலையில் இருந்து…