இருளைக் கண்டு அஞ்சாதே, விளக்கை ஏற்று!
சுலோச்சனா வாசலில் வந்து நின்றதும், வீட்டுக்கே பிரகாசம் வந்துவிட்டது போல் உணர்ந்தாள் மலர். ஓடோடிச் சென்று கையைப் பிடித்து வீட்டுக்குள் கூட்டிவந்தாள் கல்லூரியில் பார்த்ததைவிட, ஒரு வயது குறைந்து பளபளப்பாக இருந்தாள். ‘’காலேஜ் முடிச்சு அஞ்சு வருஷமாச்சு, உனக்கு மட்டும் வயசு…