Tag: மல்டிபிள் பெர்சனாலிட்டி

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மல்டிபிள் பெர்சனாலிட்டி ஏன்…?

பூக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க ஒரு பழக்கூடையுடன் வந்தார் கல்லூரி பேராசிரியர் ஒருவர். புன்னகையை பரிமாறிய ஞானகுருவிடம், ‘சுவாமி என் மனதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை, தியானம் செய்தாலும் எந்த முடிவும் தென்படுவதில்லை’ என்று நேரடியாக கேள்விக்கு வந்தார்.…