Tag: மறுஜென்மம் உண்டா?

மறுஜென்மம் உண்டா?

கேள்வி : மறுஜென்மம் உண்டா? எஸ்.விவேக், காமராஜர்புரம் ஞானகுரு : விதையின் மரணம் மரமாகிறது. மேகத்தின் மரணம் மழையாகிறது. காலகாலமாக நடக்கும் இந்த சுழற்சியினால் பிரபஞ்சத்தில் உருவான எதுவும் முற்றிலும் அழிவதில்லை. ஓர் அழிவு மற்றொன்றின் தொடக்கம் என்பதால் ஸ்தூல உடலுக்கும்…