Tag: மருத்துவர்

உடல் சொல்வதைக் கேள்.. அதுதான் சிறந்த மருத்துவர்

உடலுக்கு ஏதாவது சின்ன பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்கும் நபர்தான் ஆனந்த். அப்படித்தான் இரண்டு நாட்களாக மூச்சுவிடுவதில் சிரமம் என்றதும் மருத்துவரிடம் சென்று, ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்துக்காட்டி, மாத்திரை, மருந்துகளை வாங்கிக்கொண்டு, அப்படியே ஞானகுருவை சந்தித்து ஆசியும் பெற…

மருத்துவர் இல்லாத இடத்தில், நோய் வராதா..!

வயதான தாயுடன் ஞானகுருவை சந்திக்க வந்தான் ஆனந்த். ‘அம்மாவை நகரத்துக்கு அழைக்கிறேன், வர மறுக்கிறார். நீங்கள்தான் அவரை என்னுடன் அனுப்ப வேண்டும்” என்று கோரிக்கை வைத்தான். ‘’ஏன் உன்னுடன் அவர் வரவேண்டும்..?” ‘’ஏனென்றால், நகரத்தில்தான் நல்ல மருத்துவ வசதிகள் இருக்கிறது. வயதான…