Tag: மரண விளையாட்டின் ரகசியம்

மரண விளையாட்டின் ரகசியம்

கோவணமும் கப்பறையுமாக துறவறமேற்றுப் புறப்பட்டபோது, பட்டினத்தாரின் தாயார் ஒரு துணிமுடிச்சை இடுப்பில் கட்டி அனுப்பினளாம். ‘எல்லாம் துறந்தாலும் நீ என் மகன்தானடா… என் உயிர்போகும் போது இந்த முடிச்சு அவிழும். எங்கிருந்தாலும் வந்து எனக்குக் கொள்ளி வை…’ என்றாளாம். அப்படித்தான், அந்த…