மரணத்தின் அழுகை பாசமல்ல, பயம்
மார்வாடி இனத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் பாஜி என்று அறிந்து கொண்டேன். பதினெட்டு வயதிலேயே, இப்போது இறந்து கிடப்பவனுடன் திருமணம் முடிந்துவிட்டதாம். இரண்டு குடும்பமும் வசதியாக இருந்ததால், திருமணமானதும் சென்னைக்கு அழைத்துப் போய் வட்டிக்கடை வியாபாரம் செய்திருக்கிறான். மூன்று வருடங்கள்…