Tag: மனைவியுடன் சண்டை

மனைவியுடன் சண்டை, இன்னொரு திருமணம் செய்வதா அல்லது சாமியாராகி விடலாமா?

கேள்வி :  ஐயா, எனக்கு திருமணமாகி ஏழு வருடங்களாகி விட்டன. ஒரு குழந்தை இருக்கிறது. தினம்தினம் மனைவியுடன் சண்டை நடக்கிறது. வீட்டுக்குப் போகவே வெறுப்பாக இருக்கிறது. நான் அவளை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு  திருமணம் செய்வதா அல்லது சாமியாராகி விடலாமா? –…