Tag: மனித உடல்

மனித உடல் 100 ஆண்டுகள் வாழ படைக்கப்பட்டதா..?

எல்லா மனிதருக்கும் நீண்ட நாட்கள் வாழ்வதுதான் ஆசையாக இருக்கிறது. வயது முதிந்தாலும், நோயால் அவதிப்பட்டாலும், இன்னும் கொஞ்சநாள் வாழ்ந்து பார்க்கும் ஆசை மட்டும் குறைவதே இல்லை. உடல் ரகசியம் அறிய ஞானகுருவை சந்தித்தாள் சகுந்தலா. கல்லூரி பேராசிரியை, விரைவில் ஓய்வு பெறப்…