Tag: மனம்

அறிவு என்றால் என்னவென்று தெரியுமா..?

அறிவாளி என்று ஒரு விஞ்ஞானியை ஏற்றுக்கொள்ளும் மக்கள், அவரைவிட பெருவெற்றி பெற்ற சினிமா கலைஞர்களை, தொழிலதிபர்களை அறிவாளியாக ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால், அறிவு என்று நினைப்பது எல்லாமே, அதிகம் தகவல் தெரிந்து வைத்திருக்கும் புத்தியைத்தான். இதுதான் உண்மையா என்று யாரும் சந்தேகம்கூட கொள்வதில்லை…

எல்லா துன்பத்தையும் மனம் மறந்துவிடுமா..?

அன்றாட வாழ்க்கையில் மனிதன் சந்தோஷப்படுவதைவிட, துன்பப்படும் நேரம்தான் அதிகம். ஆற்றாமை, ஏக்கம், பொறாமை, கோபம், எரிச்சல் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறான். அதனால் இன்பமாக இருப்பதைவிட அதிக நேரத்தை துன்பம் ஆக்கிரமிக்கிறது. ஆனால், நம் மனம் விசித்திரமானது. எது தேவையானதோ அதை…

கடவுளை காண என்ன தகுதி வேண்டும்..?

இந்த உலகில் அதிகம் நம்பப்படுவதும், அதிக சர்ச்சைக்கு உள்ளாவதும் கடவுள் என்ற வார்த்தைதான். கடவுளை பார்த்துவிட வேண்டும், அவரிடம் இருந்து ஏதேனும் நன்மைகளை பெற்றுவிட வேண்டும் என்றுதான் அத்தனை மனிதர்களும் துடிக்கின்றனர். அதேநேரம், கடவுளை காண்பது அத்தனை எளிதல்ல என்றும் நினைப்பதும்தான்…

பெண்களை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை..?

மனைவி கோயில் பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருக்க, அவளிடம் தப்பித்துவந்து கோயில் மண்டப வாசலில் அமர்ந்தான் கணவன். அருகிலிருந்த ஞானகுருவை பார்த்ததும் ஒரு கும்பிடு வைத்தபடி, ‘’இந்த பொம்பளைங்களை புரிஞ்சுக்கவே முடியலை சாமி. கோயில் முடிச்சுட்டு வீட்டுக்குப் போகலாம்னு நினைச்சேன், ஹோட்டலுக்குப் போவோம்னு அடம்…

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மல்டிபிள் பெர்சனாலிட்டி ஏன்…?

பூக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க ஒரு பழக்கூடையுடன் வந்தார் கல்லூரி பேராசிரியர் ஒருவர். புன்னகையை பரிமாறிய ஞானகுருவிடம், ‘சுவாமி என் மனதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை, தியானம் செய்தாலும் எந்த முடிவும் தென்படுவதில்லை’ என்று நேரடியாக கேள்விக்கு வந்தார்.…