Tag: போதையின் சுவை

போதையின் சுவை என்ன?

காசி நகரை வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டே இருந்தேன். ஏதேதோ பாதைகள்… எத்தனையோ மனிதர்கள்… வகைவகையாக தெய்வங்கள். கையில் பணம் இருந்தாலும் சாப்பிட விருப்பமில்லை. பசியுடன் அலைவதும் ஆனந்தமாக இருந்தது. உண்ணாமல்… உறங்காமல்…. ஆடையெல்லாம் புழுதியாக… பிணங்களை எரிக்கும் மயானத்திற்கு வந்தேன்.…