பேய் இருக்கிறதா, இல்லையா..?
ஆவிகள் அட்டகாசம் செய்யும் ஒரு சினிமா பார்ப்பதற்கு திரையரங்கம் போகிறாய். அக்கம்பக்கம் நூற்றுக்கும் மேலான மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திரைக்குப்பின்னே எதுவும் கிடையாது என்பதும், ஒளிக்கற்றை மூலமே பேய் உருவங்கள் தோன்றுகிறது என்பதும் சர்வநிச்சயமாக உனக்குத் தெரியும். ஆனாலும் படம் பார்க்கும்போது உனக்கு…