தற்போது குடும்பங்களில் பரவலாக ஆண் ஆதிக்கம் நிலவுகிறதா… பெண் ஆதிக்கம் நிலவுகிறதா?
தற்போது குடும்பங்களில் பரவலாக ஆண் ஆதிக்கம் நிலவுகிறதா… பெண் ஆதிக்கம் நிலவுகிறதா? எம்.பூபதி, முத்தமிழ் வீதி, தஞ்சை. ஞானகுரு : தாயாக, தமக்கையாக, மாமியாராக, மருமகளாக குடும்பத்தில் உள்ள அத்தனை பேரிடமும் ஆதிக்கம் செலுத்துகிறாள் பெண். அவளிடம் மட்டும் ஆதிக்கம் செலுத்த…