பெண்ணுரிமை பெற என்ன செய்யவேண்டும்?
பெண்ணுரிமை பெற என்ன செய்யவேண்டும்? எஸ்.செல்வராணி, வாணியம்பாடி. ஞானகுரு : ஆணைப் போன்று சிகரெட் குடிக்கவும், உடை அணியவும், சுயநலமாகவும், சுதந்திரமாகவும் இருப்பதும் பெண்ணுரிமை என்று நினைக்கிறார்கள். இது ஆணாக மாறும் முயற்சியே தவிர பெண்ணுரிமை அல்ல. பெண்ணுக்கான உரிமை பெண்ணிடம்தான்…