Tag: பெண்கள்

பெண்களை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை..?

மனைவி கோயில் பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருக்க, அவளிடம் தப்பித்துவந்து கோயில் மண்டப வாசலில் அமர்ந்தான் கணவன். அருகிலிருந்த ஞானகுருவை பார்த்ததும் ஒரு கும்பிடு வைத்தபடி, ‘’இந்த பொம்பளைங்களை புரிஞ்சுக்கவே முடியலை சாமி. கோயில் முடிச்சுட்டு வீட்டுக்குப் போகலாம்னு நினைச்சேன், ஹோட்டலுக்குப் போவோம்னு அடம்…