பள்ளிகள் வியாபாரக்கூடமாக மாறிவருகிறதே..?
கேள்வி : பள்ளிகள் வியாபாரக்கூடமாக மாறிவருகிறதே..? டி.முனியம்மாள், கூமாபட்டி ஞானகுரு : நிறைய பணம் கட்டி படிக்கவைத்தால் எதிர்காலத்தில் நிறையநிறைய சம்பாதிப்பான் என்று கணக்குப்போட்டு படிக்கவைப்பது நீதானே. வியாபார புத்தியுடன் நீ யோசிக்கும்போது, பள்ளிக்கூடம் நடத்துபவனும் வியாபாரம்தானே செய்வான். மாணவர்களை சிந்திக்கத்…