அச்சப்படும் மனதில் தைரியத்தை வரவழைப்பது எப்படி..?
ஒரு கராத்தே மாஸ்டர் ஞானகுருவை சந்தித்தார். ‘’சாமி நான் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். என்னுடன் சண்டைக்கு வருபவர்களை என்னால் சமாளிக்க முடியும் என்று நம்பியிருந்தேன். ஆனால், திடீரென நேற்று இரவு இரண்டு பேர் என்னை கத்தி முனையில் மிரட்டிய நேரத்தில், என்னுடைய…