பணத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம்..?
பெற்றோர், சகோதரர், உறவினர், நண்பர்கள் மீது வைக்கும் நம்பிக்கயைவிட, பணத்தின் மீது அதிக நம்பிக்கையை மக்கள் வைத்திருக்கிறார்கள். அதனால்தான், பணத்தை ரகசியமாக பூட்டி வைத்திருக்கிறார்கள். திடீரென பணம் செல்லுபடியாகாது என்று அரசு அறிவித்துவிட்டால், அத்தனை பணமும், வெறும் காகிதமாகிவிடும். ஆனாலும், மனிதர்கள்…