Tag: பட்டினி

உடலை பட்டினி போடும் விரதம் நல்லதுதானா..?

இளம் தம்பதியர் கனத்த இதயத்தோடு ஞானகுருவை சந்தித்தனர். ‘’எனக்கும் இவருக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம். தினமும் பூஜை செய்கிறேன். வாரம் இரண்டு நாட்களாவது விரதம் இருக்கிறேன். ஆனால், இன்னமும் கடவுள் கண் திறந்து பார்த்து ஒரு குழந்தை வரம் தரவில்லை’’ என்று…