Tag: படைப்பு

இந்த உலகில் எந்த படைப்பும் அசிங்கம் இல்லை

என் கண் முன்னே விழித்திருந்த திருநங்கை, என்ன ஆழமாக உற்றுப் பார்த்தாள். அவள் என்ன கேட்கக்கூடாது என்று நினைத்தேனோ, அதையே கேட்டாள். ’’சாமி… என்னை உங்க அடிமையா… சிஷ்யையா ஏத்துக்கோங்க. நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்!’’ என்ற திருநங்கையின் கண்களில் பிரகாசம்…