Tag: நோயை தூர விரட்டு

வெயிலை ஆரத்தழுவு… நோயை தூர விரட்டு..!

‘வெயிலுக்குப் போனால் கருத்துப்போவாய்’ என்ற குரல்தான் பெரும்பாலான சிறுவர், சிறுமிகளை வெளியே தலைகாட்ட விடுவதில்லை. ஏனென்றால், வெள்ளை நிறம் என்பதுதான் நம் நாட்டில் அழகாக மதிக்கப்படுகிறது. அதனாலே, குழந்தைகள் பகல் நேரத்தில் வெளியே தலை காட்ட விரும்புவதில்லை. அப்படியே வெளியே போகவேண்டிய…