நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எங்கே கிடைக்கும் நிம்மதி?
கேள்வி : நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எங்கே கிடைக்கும் நிம்மதி? – மணி ஸ்ரீதர், விழுப்புரம் ஞானகுரு : தேடினால் கிடைக்காது. மனிதனாகப் பிறந்த யாரும் நிம்மதியாக அக்கடாவென்று வாழவும் முடியாது. பணம், அதிகாரம், செல்வாக்கு போன்றவற்றாலும் நிம்மதியை வாங்க முடியாது.…