Tag: நாடு வல்லரசாக மாறுவது எப்போது..?

நாடு வல்லரசாக மாறுவது எப்போது..?

அதிகாலையில் அவசரம் அவசரமாக குப்பைகளைப் பொறுக்கி கோணியில் போடுபவனின் சுறுசுறுப்பும், என் பணத்தை மதிக்காத அவன் போக்கும் ஆச்சர்யமாக இருக்கவே, அவனிடம் பேச்சு கொடுத்தேன். ’’ஏன் இத்தனை அதிகாலையில் அவசர அவசரமாகப் பொறுக்குகிறாய்…?’’ ’’அட ஏஞ்சாமி… இப்ப இதுக்கு எத்தனை போட்டி…