Tag: நாடுகளுக்கு இடையில் வேலி எதற்கு

நாடுகளுக்கு இடையில் வேலி எதற்கு..?

ரயில் சென்னையை நோக்கி படுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது எதையாவது தின்பதற்குக் கொடுத்து அன்புத் தொல்லை கொடுத்தான் ராமச்சந்திரன். நொறுக்குத்தீனி தின்னும் வர்க்கம் இல்லை என்பதால், இருக்கையைவிட்டு எழுந்து, ரயில் பெட்டியின் கதவைத் திறந்தேன். முகத்தில் பேய்த்தனமாக அறையும் காற்றை சந்தோஷமாக…