Tag: தெய்வ அவதாரம்

தெய்வ அவதாரம் என்று மனிதனை சொல்ல முடியுமா..?

கனவு என்பது மனதில் நிரம்பிவழியும் குப்பை தவிர வேறு எதுவும் இல்லை என்று சொன்னதும், அம்சவள்ளிக்கு அந்த பதிலில் அத்தனை திருப்தி இல்லை. ஆனாலும், அடுத்த கேள்வி கேட்டாள். , ‘‘சாமி… நாங்க பணக்காரங்களாகி சந்தோஷமா இருப்போமா? குறி சொல்லுங்க…. ஆனா…