துன்பம் யாரால் வரும்?
கேள்வி : துன்பம் யாரால் வரும்? எஸ்.சங்கர், ஆர்.எஸ்.நகர்., மதுரை ஞானகுரு : யாரிடம் அளவுக்கு அதிகமான அன்பு, நம்பிக்கை, எதிர்பார்ப்பு வைத்திருக்கிறாயோ, அவரிடம் இருந்துதான் துன்பம் வரும். அதனால் எல்லோரிடமும் நெருங்காமலும் விலகாமலும் இரு. துன்பம் உன்னை தொட்டுப்பார்க்காது.