கடவுள் ஏன் திருநங்கையரை படைத்தான்..?
ரயில் தடதடத்துக் கொண்டிருந்தது. பெட்டியின் தாலாட்டில் லயத்து புறக்காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த எனக்கு, புகைக்கும் ஆசை எட்டிப் பார்த்தது. பையில் இருந்த கடைசி சுருட்டை எடுத்தேன். இனி சென்னையில்தான் அடுத்த சுருட்டு வாங்கமுடியும் என்பதால், அந்த சுருட்டின் மீதான என் காதல்…