நோயையும் வலியையும் தாங்கிக்கொள்ள முடியுமா..?
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள். ஏனென்றால் ஒருவர் படும் வேதனையை மற்றவர்களால் எப்போதும் முழுமையாக உணரமுடியாது. யார் வந்து ஆறுதல் சொல்வதாலும் வலி நின்றுவிடுவதில்லை. அதனால்தான் வலியின் கொடுமை தாங்கமுடியாமல் தினமும் எத்தனையோ பேர் தற்கொலை செய்கிறார்கள். நோயினால்…