Tag: ஜோதிடம்

கைரேகை ஜோதிடம் பலிக்குமா?

ஆயிரம் முறையாவது மன்னிப்பு கேட்டிருப்பான் ராமச்சந்திரன். தாங்கள் என்னை சந்தேகித்த பாவத்தால்,  ஏதாவது கெடுதல் ஏற்பட்டுவிடும் என்று பாட்டி பயந்து நடுங்கினார். புலம்பிக் கொண்டு இருந்தவர்களை அருகே அமரவைத்து, சகஜமாக உரையாடினேன். ’’மனம் ஒரு மாயக்குரங்கு. அடிக்கடி தாவிக்குதித்து சேட்டைகள் செய்யும்.…