செல்போனில் இருந்து எப்படி மீள்வது..?
தொலைக்காட்சியிடம் இருந்து மீளமுடியாமல் தவித்த மனிதர்கள் இப்போது செல்போனின் அடிமையாகிவிட்டான். தனிமையும், செல்போனும், தொந்தரவற்ற நேரமும் கிடைத்துவிட்டால், அதுதான் வாழ்க்கையின் சொர்க்கம் என்று ஆனந்தப்படுகிறான். செல்போனில் விளையாட்டு, சினிமா, செய்திகள் என மூழ்கியிருக்கையில், ஹாலிங் பெல் அடிப்பதையும், செல்போன் அழைப்பையும், ஏன்…