Tag: கெட்டதா? ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சொன்னால் என்னதான் செய்வது?

ஆசைப்படுவது நல்லதா, கெட்டதா? ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சொன்னால் என்னதான் செய்வது?

கேள்வி : ஆசைப்படுவது நல்லதா, கெட்டதா? ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சொன்னால் என்னதான் செய்வது? வி.சந்திரமோகன், ஆர்.ஆர்.நகர் ஞானகுரு : வியாதி இல்லாத உடலுக்கு நோயாளி ஆசைப்படுகிறான். பணம் வேண்டும் என்று பிச்சைக்காரன் விரும்புகிறான். வெற்றி வேண்டுமென்று தோல்வியாளன் ஆசைப்படுகிறான். அதாவது…