Tag: குழந்தைக்கும் மனசு பாதிக்குமா

குழந்தைக்கும் மனசு பாதிக்குமா..?

குழந்தையை கவனித்துக்கொள்ள தாய் இருக்கும்போது, அதற்கு என்ன பிரச்னை இருக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா..? பெரியவர்களைப் போலவே குழந்தைக்கும் கவலை, பயம், அச்சம் போன்றவை இருப்பதால், மனம் பாதிப்படைகிறது என்பதுதான் உண்மை. இதனை எப்படி வெளிக்காட்டும் என்பதில்தான் குழந்தைக்கு குழந்தை மாறுபடும். மனம்…