Tag: குறுகிய பார்வை

குறுகிய பார்வையை நிறுத்து.. விசாலமாகப் பார்…

பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் குறுகலான பார்வையுடன் பயணிப்பவர்கள், அக்கம்பக்கம் நடப்பதை அறியாமல், இடறிவிழுந்து தோல்வியைத் தழுவுவார்கள் என்பதற்காக சொல்லப்படும் இந்தக் கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். வாழ்க்கையில் கடினமாக உழைத்து சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவன்…