Tag: காதல்

காதல் என்பதன் அர்த்தம் தெரியுமா?

உச்சி வெயிலின் கொடுமையை கண்டுகொள்ளாமல், பீச் மணலின் வெப்பத்தை பொருட்படுத்தாமல், உப்புக்காற்றின் கசகசப்பை மதிக்காமல், கடல் அலைகளை ரசிப்பதுபோல், உரசி உட்கார்ந்து சில ஜோடிகள் காதலிப்பதை பார்த்திருப்பாய். அந்த ஜோடிகளுக்கு அது புனிதமான காதலாக இருக்கலாம். ஆனால், அவர்களை பார்க்கும் மற்றவர்களுக்கு,…