காதலின் இலக்கணம் இதுதான்..!
குட்டித்தூக்கம் போட்டதில் எவ்வளவு நேரம் ஓடியதோ… ஒரு பெண்ணின் அழைப்பைக் கேட்டு கண் விழித்தேன். ஐம்பது வயது, இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கையில் உணவுப் பொட்டலத்துடன் நின்றார்கள். ’’சாமி… தூக்கத்தைக் கெடுத்ததுக்கு மன்னிக்கணும், என்னோட பொண்ணுக்குப் பிறந்தநாள். அதான்…