Tag: கடவுளை சந்திக்க எளிய வழி

கடவுளை சந்திக்க எளிய வழி

ரயிலின் தள்ளாட்டத்தை ரசித்தபடி  படிக்கட்டில் இருந்து எழுந்தேன். ராணுவத்தாருடன் நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் தள்ளி நின்று வணக்கம் வைத்தபடி நழுவினார். இன்னொருவர் புன்சிரிப்புடன் நெருங்கிவந்து, ‘‘சாமி என்னோட இடத்தில் வந்து அமரணும்’’  என்று கட்டளை இடுவதுபோன்று அழைத்தார். அந்த…