கடவுளை காண என்ன தகுதி வேண்டும்..?
இந்த உலகில் அதிகம் நம்பப்படுவதும், அதிக சர்ச்சைக்கு உள்ளாவதும் கடவுள் என்ற வார்த்தைதான். கடவுளை பார்த்துவிட வேண்டும், அவரிடம் இருந்து ஏதேனும் நன்மைகளை பெற்றுவிட வேண்டும் என்றுதான் அத்தனை மனிதர்களும் துடிக்கின்றனர். அதேநேரம், கடவுளை காண்பது அத்தனை எளிதல்ல என்றும் நினைப்பதும்தான்…