Tag: கடவுளைத்தேடி

பெண்ணுக்கு மூன்று வில்லன்கள்..!

பெண்ணுரிமை பற்றி நிறையவே பேசினாலும், திருப்தி இல்லாமலே சுஜாதாவும், அவளது தாயாரும் விழித்தனர். நேரடியாகவே விஷயத்துக்கு வந்தேன். ’’பெண்ணுக்கு மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள் தெரியுமா… அதுவும் அவர்களிடமே இருக்கிறார்கள்’’ என்றதும் விழித்தனர். ’’கற்பு, அழகு, சுயநலம் என்ற மூன்றும்தான் பெண்களின் எதிரிகள்.…