ஏழ்மைக்குக் காரணம் முன் ஜென்ம பாவமா..?
ஒற்றுமை இல்லையேல் பணம் இல்லை என்று நான் அவர்களுக்கு புரியவைக்க நினைத்தேன். அதை தெரிந்துகொள்ளும் மனநிலையில் அந்த ஏழைகள் இல்லை. ’’அடச்சீ, பொறம்போக்கு. சுத்த டுபாக்கூர் சாமியா கீறானே…’’ என்றபடி பணம் கிடைக்காத ஏக்கத்தில் சிலர் திட்டிக்கொண்டே கலைந்து சென்றனர். என்…