உறவினருக்கு பணம் கடனாகக் கொடுக்கலாமா..?
ஒருவர் பணம் சம்பாதிக்கும் முன்னரே உருவானதுதான் உறவுகள். அப்படிப்பட்ட உறவுகளில் ஒருவருக்கு ஏதேனும் அவசியம், அவசரம் எனும்போது பணம் கடன் கொடுக்கலாமா? என்ற கேள்வியை எதிர்கொள்ளாத மனிதர்கள் யாருமே இல்லை. ஆனால், இதனை வெற்றிகரமாக சமாளிப்பவர்கள் மிகமிகக் குறைவுதான். ஏன் தெரியுமா?…