100 ஆண்டுகள் வாழவைப்பது உடலா.. மனமா..?
குறைந்த உணவு, நிறைய உறக்கம், நல்ல நடை ஆகிய மூன்றையும் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க முடியுமா, அதுதான் 100 ஆண்டுகள் வாழ்வதற்கான வலுவை உடலுக்குக் கொடுக்கும் என்றதும் சகுந்தலா மலைத்துநின்றாள். அப்படியெல்லாம் வாழ முடியுமா என்று தயங்கியவளுக்கு, கடைசி ரகசியத்தையும் எடுத்துரைத்தார்…