உடல் நலனைக் காக்குமா மூச்சுப் பயிற்சி..?
மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். ‘நான் சின்ன வயதில் இருந்து மூச்சுப் பயிற்சியை நாள் தவறாமல் செய்துவருகிறேன். ஆனால், அவ்வப்போது உடல் நலம் கெட்டு மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய அவசியம் நேர்கிறது. நான் தவறான…