மூளைச்சாவு என்பது உண்மையா…? உடல் உறுப்பு தானம் பாவமா?
கனத்த இதயத்துடன் ஒரு பெற்றோர் ஞானகுருவிடம் வந்து நின்றனர். ‘’என்னுடைய மகன் வேகமாக பைக் ஓட்டிச்செல்லும்போது விபத்தில் சிக்கிவிட்டான். கிட்டத்தட்ட 15 நாட்களுக்குப் பிறகு, அவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவன் உடல் உறுப்புகளை தானம் கேட்கிறார்கள், கொடுத்துவிடலாமா? இறந்த…