Tag: உடம்பை நினை

கடவுளை மற, உடம்பை நினை..!

உடம்பு, மனசு இரண்டில் எது முக்கியம் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால், இரண்டுமே முக்கியம் என்பார். இதே கேள்வியை ஆன்மிகவாதியிடம் கேட்டால் வியர்வையும், மலமும், சிறுநீரும் நிறைந்த உடம்பை மதிக்காதே, மனதும் ஆன்மாவும்தான் முக்கியம் என்று உறுதிபடச் சொல்வார். உடல் உழைப்பினால்…