இன்றைய ஆன்மிகவாதிகள் மீது மட்டும் ஏன் இத்தனை குற்றச்சாட்டுகள்?
கேள்வி : ஆதி சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், ஷீரடி சாய்பாபா, மகா பெரியவர் என்று எத்தனையோ குருமார்கள் சர்ச்சை இன்றி நடமாடிய நாடு இது. இன்றையஆன்மிகவாதிகள் மீது மட்டும் ஏன் இத்தனை குற்றச்சாட்டுகள்? – காவேரி மாணிக்கம், காஞ்சிபுரம் ஞானகுரு :…